18 உடனே ஆசா, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் மீதியிருந்த எல்லா வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து தன்னுடைய ஊழியர்களிடம் கொடுத்தார். அவற்றை தமஸ்குவில் குடியிருந்த சீரியா ராஜாவிடம்,+ அதாவது எசியோனின் பேரனும் தப்ரிமோனின் மகனுமான பெனாதாத்திடம், கொடுக்கச் சொன்னார்.