37 ஒருநாள், அவனுடைய தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் அவன் மண்டிபோட்டு வணங்கிக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய மகன்கள் அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு,+ அரராத் பகுதிக்குத்+ தப்பியோடினார்கள். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் எசரத்தோன்+ ராஜாவானான்.