-
2 ராஜாக்கள் 4:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 நீ ஓடிப்போய் அவளிடம், ‘நன்றாக இருக்கிறாயா? உன் கணவரும் மகனும் நன்றாக இருக்கிறார்களா?’ என்று தயவுசெய்து கேள்” என்றார். அவன் போய் அவளிடம் விசாரித்தபோது, “எல்லாரும் நன்றாக இருக்கிறோம்” என்று சொன்னாள்.
-