33 இவர்களில் சிலர் பாடகர்களாகவும், தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாகவும் இருந்தார்கள்; இவர்கள் ஆலய அறைகளில் இருந்தார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை இரவும் பகலும் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அதனால், மற்ற வேலைகள் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.