17 அதனால் அவர்கள் யூதா தேசத்தின்மேல் படையெடுத்து வந்து, அதைத் தாக்கினார்கள்; அரண்மனையில் இருந்த எல்லா பொருள்களையும் கொள்ளையடித்தார்கள்.+ அதோடு, ராஜாவின் மகன்களையும் மனைவிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவருடைய கடைசி மகன் யோவாகாசை+ மட்டும் அவரிடம் விட்டுவிட்டார்கள்.