3 ராஜாவான எட்டாம் வருஷத்தில், இன்னும் சின்னப் பையனாக இருந்தபோதே, தன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளைத் தேட ஆரம்பித்தார்;+ 12-ஆம் வருஷத்தில், யூதாவிலும் எருசலேமிலும் இருந்த ஆராதனை மேடுகளையும்+ பூஜைக் கம்பங்களையும் செதுக்கப்பட்ட சிலைகளையும்+ உலோகச் சிலைகளையும் அழித்துப்போட ஆரம்பித்தார்.+