2 நாளாகமம் 36:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அதோடு, யோவாகாசின் சகோதரன் எலியாக்கீமை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக நியமித்தான்; அவருடைய பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், அவருடைய சகோதரன் யோவாகாசை நேகோ+ எகிப்துக்குக் கொண்டுபோனான்.+
4 அதோடு, யோவாகாசின் சகோதரன் எலியாக்கீமை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக நியமித்தான்; அவருடைய பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், அவருடைய சகோதரன் யோவாகாசை நேகோ+ எகிப்துக்குக் கொண்டுபோனான்.+