23 பரலோகத்தின் கடவுள் தன்னுடைய ஆலயத்துக்காக என்னவெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கட்டளை தந்திருக்கிறாரோ+ அதையெல்லாம் பக்திவைராக்கியத்தோடு கொடுக்க வேண்டும். அப்போதுதான், ராஜாவின் குடிமக்களும் அவருடைய மகன்களும் பரலோகத்தின் கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பார்கள்.+