சங்கீதம் 31:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவே, நான் தவியாய்த் தவிக்கிறேன், எனக்குக் கருணை காட்டுங்கள். கடுமையான வேதனையில் என் கண்கள் சோர்ந்துவிட்டன,+ என்னுடைய முழு உடலுமே தளர்ந்துவிட்டது.+
9 யெகோவாவே, நான் தவியாய்த் தவிக்கிறேன், எனக்குக் கருணை காட்டுங்கள். கடுமையான வேதனையில் என் கண்கள் சோர்ந்துவிட்டன,+ என்னுடைய முழு உடலுமே தளர்ந்துவிட்டது.+