சங்கீதம் 39:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+ என் கண்ணீரைப் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். என் முன்னோர்களைப் போல நானும் உங்கள்முன் ஒரு அன்னியனாகவும்,+நாடோடியாகவும்* இருக்கிறேன்.+
12 யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+ என் கண்ணீரைப் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். என் முன்னோர்களைப் போல நானும் உங்கள்முன் ஒரு அன்னியனாகவும்,+நாடோடியாகவும்* இருக்கிறேன்.+