11 ஆனால், என் கைகளால் செய்த எல்லா வேலைகளையும், அவற்றைச் செய்து முடிக்க நான் உழைத்த உழைப்பையும்+ யோசித்துப் பார்த்தபோது, அவை எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்+ என்பதைப் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே பிரயோஜனமான எதுவுமே சூரியனுக்குக் கீழே இல்லை.+