19 அவர்கள் உங்களிடம், “ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் அல்லது குறிசொல்கிறவர்களிடம் போய் விசாரியுங்கள், அவர்கள் முணுமுணுப்பதையும் கிசுகிசுப்பதையும் கேளுங்கள்” என்று சொல்வார்கள். ஆனால், அந்த ஜனங்கள் தங்களுடைய கடவுளிடம்தானே விசாரிக்க வேண்டும்? உயிரோடு இருக்கிறவர்களுக்காகச் செத்தவர்களிடம் விசாரிப்பது சரியா?+