15 வெட்டுகிறவனைவிட கோடாலி தன்னைப் பெரிதாக நினைக்குமா?
அறுக்கிறவனைவிட ரம்பம் தன்னை உயர்வாக நினைக்குமா?
ஒருவன் ஒரு தடியைப்+ பிடித்து ஆட்டுவதுபோல் அந்தத் தடி அவனைப் பிடித்து ஆட்ட முடியுமா?
ஒருவன் ஒரு கோலைத் தூக்குவதுபோல் அந்தக் கோல் அவனைத் தூக்க முடியுமா?