-
எரேமியா 14:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 நீங்கள் யூதாவை ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களா? சீயோனை அடியோடு வெறுத்துவிட்டீர்களா?+
நாங்கள் குணமாக முடியாத அளவுக்கு ஏன் எங்களை நொறுக்கிவிட்டீர்கள்?+
நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், நல்லது எதுவுமே நடக்கவில்லை.
குணமாகும் காலத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால், திகில்தான் எங்களை ஆட்டிப்படைக்கிறது!+
-