எரேமியா 15:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்கு விதமான ஆபத்துகளை* நான் வர வைப்பேன்.+ அவர்களைக் கொன்றுபோடுவதற்கு வாளையும், இழுத்துச் செல்வதற்கு நாய்களையும், கடித்துக் குதறுவதற்கு மிருகங்களையும், தின்றுதீர்ப்பதற்குப் பறவைகளையும் வர வைப்பேன்.+
3 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்கு விதமான ஆபத்துகளை* நான் வர வைப்பேன்.+ அவர்களைக் கொன்றுபோடுவதற்கு வாளையும், இழுத்துச் செல்வதற்கு நாய்களையும், கடித்துக் குதறுவதற்கு மிருகங்களையும், தின்றுதீர்ப்பதற்குப் பறவைகளையும் வர வைப்பேன்.+