-
எரேமியா 20:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 எனக்கு ஒரே திகிலாக இருந்தது.+
ஏனென்றால், ஜனங்கள் என்னைப் பற்றி ஏதேதோ பேசுவது என் காதில் விழுந்தது.
“அவனைக் கண்டிக்கலாம்! எல்லாரும் போய் அவனைக் கண்டிக்கலாம்!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள்.
எனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்கூட* என்னுடைய வீழ்ச்சிக்காகக் காத்திருந்தார்கள்.+
“இவன் ஏதாவது மடத்தனமாகச் செய்யாமலா போய்விடுவான்?
அப்போது இவனை மடக்கிப்பிடித்துப் பழிவாங்கிவிடலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.
-