எரேமியா 52:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் 745 யூதர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ மொத்தம், 4,600 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.
30 நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் 745 யூதர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ மொத்தம், 4,600 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.