27 ராஜா அழுது புலம்புவார்.+ அதிகாரி மிகவும் பதற்றமாக இருப்பார். தேசத்து ஜனங்களுடைய கைகள் பயத்தில் நடுங்கும். அவர்களுடைய நடத்தைக்கு ஏற்றபடியே நான் அவர்களை நடத்துவேன். அவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறபடியே நான் அவர்களை நியாயந்தீர்ப்பேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’”+