23 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இனி இஸ்ரவேலில் யாரும் அந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். அந்த வார்த்தைகளுக்கு நான் ஒரு முடிவுகட்டுவேன்”’ என்று சொல். அதோடு, ‘காலம் நெருங்கிவிட்டது.+ எல்லா தரிசனங்களும் நிறைவேறும்’ என்று சொல்.