எசேக்கியேல் 14:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 “மனிதகுமாரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாகப் பாவமும் துரோகமும் செய்தால் நான் அதைத் தண்டிப்பேன். அங்கிருக்கிற உணவுப் பொருள்களை நாசமாக்குவேன்.*+ பஞ்சத்தை வர வைத்து+ மனுஷர்களையும் மிருகங்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவேன்”+ என்று சொன்னார்.
13 “மனிதகுமாரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாகப் பாவமும் துரோகமும் செய்தால் நான் அதைத் தண்டிப்பேன். அங்கிருக்கிற உணவுப் பொருள்களை நாசமாக்குவேன்.*+ பஞ்சத்தை வர வைத்து+ மனுஷர்களையும் மிருகங்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவேன்”+ என்று சொன்னார்.