எசேக்கியேல் 16:61 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 61 உன்னுடைய அக்கா தங்கை எல்லாரையும் நீ வரவேற்கும்போது உன்னுடைய நடத்தையை நினைத்துக் கூனிக்குறுகுவாய்.+ அவர்களை உன்னுடைய மகள்களாக நான் கொடுப்பேன், ஆனால் எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கொடுக்க மாட்டேன்.’
61 உன்னுடைய அக்கா தங்கை எல்லாரையும் நீ வரவேற்கும்போது உன்னுடைய நடத்தையை நினைத்துக் கூனிக்குறுகுவாய்.+ அவர்களை உன்னுடைய மகள்களாக நான் கொடுப்பேன், ஆனால் எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கொடுக்க மாட்டேன்.’