எசேக்கியேல் 33:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்:+‘ஒரு தேசத்தைத் தாக்க நான் எதிரிகளை அனுப்புவதாக வைத்துக்கொள்ளலாம்.+ அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்காக ஒரு காவல்காரனை நியமிக்கலாம்.
2 “மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்:+‘ஒரு தேசத்தைத் தாக்க நான் எதிரிகளை அனுப்புவதாக வைத்துக்கொள்ளலாம்.+ அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்காக ஒரு காவல்காரனை நியமிக்கலாம்.