எசேக்கியேல் 33:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நீ பொல்லாதவனை எச்சரித்தும், அவன் கெட்ட வழியைவிட்டுத் திருந்தவில்லை என்றால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் சாவான்.+ ஆனால், உன்னுடைய உயிரை நீ காப்பாற்றிக்கொள்வாய்.+
9 நீ பொல்லாதவனை எச்சரித்தும், அவன் கெட்ட வழியைவிட்டுத் திருந்தவில்லை என்றால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் சாவான்.+ ஆனால், உன்னுடைய உயிரை நீ காப்பாற்றிக்கொள்வாய்.+