எசேக்கியேல் 33:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்கள் சுவர்களுக்குப் பக்கத்திலும் வீட்டு வாசல்களிலும் நின்றுகொண்டு உன்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.+ அவர்கள் ஒருவரிடம் ஒருவர், ‘யெகோவா என்ன செய்தி சொல்கிறாரென்று கேட்கலாம், வாருங்கள்’ என்கிறார்கள்.
30 மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்கள் சுவர்களுக்குப் பக்கத்திலும் வீட்டு வாசல்களிலும் நின்றுகொண்டு உன்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.+ அவர்கள் ஒருவரிடம் ஒருவர், ‘யெகோவா என்ன செய்தி சொல்கிறாரென்று கேட்கலாம், வாருங்கள்’ என்கிறார்கள்.