5 ஆலயத்தைச் சுற்றி ஒரு மதிலைப் பார்த்தேன். அந்த மனுஷனுடைய கையில் ஆறு முழ நீளத்தில் ஒரு அளவுகோல் இருந்தது. (ஒவ்வொரு முழமும் நம்முடைய கை முழத்தைவிட நான்கு விரலளவு அதிகமானது). அவர் அந்த மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு அளவுகோலாகவும் அதன் உயரம் ஒரு அளவுகோலாகவும் இருந்தது.