எசேக்கியேல் 41:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு, அவர் உள்ளே* போய் அதன் நுழைவாசலின் சதுரத் தூணை அளந்தார். அதன் தடிமன் இரண்டு முழமாக இருந்தது. நுழைவாசலின் அகலம் ஆறு முழமாக இருந்தது. நுழைவாசலின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சுவர்கள் ஏழு முழமாக இருந்தன.
3 பின்பு, அவர் உள்ளே* போய் அதன் நுழைவாசலின் சதுரத் தூணை அளந்தார். அதன் தடிமன் இரண்டு முழமாக இருந்தது. நுழைவாசலின் அகலம் ஆறு முழமாக இருந்தது. நுழைவாசலின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சுவர்கள் ஏழு முழமாக இருந்தன.