2 அப்போது யெகோவா என்னிடம், “அந்த நுழைவாசல் எப்போதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதைத் திறக்கக் கூடாது. எந்த மனுஷனும் அந்த நுழைவாசல் வழியாக வரக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா அதன் வழியாக வந்திருக்கிறார்.+ அதனால் அது மூடப்பட்டே இருக்க வேண்டும்.