தானியேல் 6:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பின்பு, ராஜா அரண்மனைக்குத் திரும்பினான். அந்த ராத்திரி அவன் எதுவும் சாப்பிடவில்லை. எந்தப் பொழுதுபோக்கும் வேண்டாமென்று சொல்லிவிட்டான்.* ராத்திரி முழுக்க அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
18 பின்பு, ராஜா அரண்மனைக்குத் திரும்பினான். அந்த ராத்திரி அவன் எதுவும் சாப்பிடவில்லை. எந்தப் பொழுதுபோக்கும் வேண்டாமென்று சொல்லிவிட்டான்.* ராத்திரி முழுக்க அவனுக்குத் தூக்கம் வரவில்லை.