ஓசியா 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார். ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:7 காவற்கோபுரம்,9/15/2007, பக். 14-1511/15/2005, பக். 18 “வேதாகமம் முழுவதும்”, பக். 145
7 ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார்.