மீகா 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எல்லாவற்றுக்கும் காரணம் யாக்கோபு செய்த குற்றங்கள்தான்,இஸ்ரவேல் ஜனங்கள்* செய்த பாவங்கள்தான்.+ யாக்கோபின் குற்றங்களுக்கு யார் பொறுப்பு? சமாரியா ஜனங்கள்தானே?+ யூதாவில் இருக்கிற ஆராதனை மேடுகளுக்கு யார் பொறுப்பு?+ எருசலேம் ஜனங்கள்தானே? மீகா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:5 காவற்கோபுரம்,8/15/2003, பக். 12
5 எல்லாவற்றுக்கும் காரணம் யாக்கோபு செய்த குற்றங்கள்தான்,இஸ்ரவேல் ஜனங்கள்* செய்த பாவங்கள்தான்.+ யாக்கோபின் குற்றங்களுக்கு யார் பொறுப்பு? சமாரியா ஜனங்கள்தானே?+ யூதாவில் இருக்கிற ஆராதனை மேடுகளுக்கு யார் பொறுப்பு?+ எருசலேம் ஜனங்கள்தானே?