நாகூம் 3:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அசீரிய ராஜாவே, உன் மேய்ப்பர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள்.உன்னுடைய பிரமுகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். உன் ஜனங்கள் மலைகளில் சிதறிப்போயிருக்கிறார்கள்.அவர்களைக் கூட்டிச்சேர்க்க ஆளே இல்லை.+
18 அசீரிய ராஜாவே, உன் மேய்ப்பர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள்.உன்னுடைய பிரமுகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். உன் ஜனங்கள் மலைகளில் சிதறிப்போயிருக்கிறார்கள்.அவர்களைக் கூட்டிச்சேர்க்க ஆளே இல்லை.+