சகரியா 6:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஏலேம், தொபையா, யெதாயா+ ஆகியவர்களின் நினைவாகவும் செப்பனியாவின் மகன் ஏணுடைய நினைவாகவும் இந்த மகா கிரீடம் யெகோவாவின் ஆலயத்தில் இருக்கும். சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:14 காவற்கோபுரம் (படிப்பு),10/2017, பக். 30
14 ஏலேம், தொபையா, யெதாயா+ ஆகியவர்களின் நினைவாகவும் செப்பனியாவின் மகன் ஏணுடைய நினைவாகவும் இந்த மகா கிரீடம் யெகோவாவின் ஆலயத்தில் இருக்கும்.