-
மத்தேயு 2:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதனால் யோசேப்பு எழுந்து, பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு ராத்திரியோடு ராத்திரியாக எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்.
-
-
1. உலகத்தின் உண்மையான ஒளிஇயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—வீடியோ காட்சிகளைக் கண்டுபிடிக்க உதவி
-
-
யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போகிறார் (gnj 1 55:53–57:34)
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்: பெத்லகேமிலிருந்து எகிப்து குறைந்தபட்சம் 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் இருந்திருக்கலாம்.
-