-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
உனக்குக் கிடைக்கும் தண்டனை: ‘உனக்கு’ என்ற வார்த்தை கிரேக்கில் ஒருமையில் கொடுக்கப்பட்டிருக்கிறது; அநேகமாக, அந்த நகரத்தைக் குறிக்கிறது.
உனக்குச் சொல்கிறேன்: இங்கே ‘உனக்கு’ என்ற வார்த்தை கிரேக்கில் பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-