மத்தேயு 12:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சூம்பிய* கையுடைய ஒருவன்+ அங்கே இருந்தான். அங்கிருந்தவர்கள் அவர்மேல் குற்றம் சுமத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று கேட்டார்கள்.+ மத்தேயு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:10 இயேசு—வழி, பக். 78 காவற்கோபுரம்,8/1/1998, பக். 9-109/1/1988, பக். 29 மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12:10 கையுடைய: ‘கை’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒருவருடைய மேல் கை, கீழ்க் கை, உள்ளங்கை, விரல்கள் என எதையும் குறிக்கலாம்.—மத் 12:13-ஐயும் பாருங்கள்.
10 சூம்பிய* கையுடைய ஒருவன்+ அங்கே இருந்தான். அங்கிருந்தவர்கள் அவர்மேல் குற்றம் சுமத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று கேட்டார்கள்.+
12:10 கையுடைய: ‘கை’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒருவருடைய மேல் கை, கீழ்க் கை, உள்ளங்கை, விரல்கள் என எதையும் குறிக்கலாம்.—மத் 12:13-ஐயும் பாருங்கள்.