உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 27:60
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 27:60

      காவற்கோபுரம் (படிப்பு),

      10/2017, பக். 20

      காவற்கோபுரம்,

      8/15/2011, பக். 16

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 27
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 27:60

      கல்லறையில்: வே.வா., “நினைவுக் கல்லறையில்.” இது இயற்கையான குகை அல்ல, ஆனால் மிருதுவான சுண்ணாம்புக் கற்பாறையில் குடையப்பட்ட அறையாக இருந்தது. இப்படிப்பட்ட கல்லறைகளில், சடலங்களை வைப்பதற்காகப் பெரும்பாலும் திட்டுகள் அல்லது மாடங்கள் குடையப்பட்டிருந்தன.​—சொல் பட்டியலில், “நினைவுக் கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.

      ஒரு பெரிய கல்லை: இது அநேகமாக ஒரு வட்டமான கல்லாக இருந்திருக்கும். ஏனென்றால், அது உருட்டி வைக்கப்பட்டதாக இந்த வசனம் சொல்கிறது. அதோடு, இயேசு உயிரோடு எழுப்பப்பட்டபோது ‘அது ஏற்கெனவே உருட்டப்பட்டிருந்தது’ என்று மாற் 16:4 சொல்கிறது. அதன் எடை ஒரு டன்னாக அல்லது அதற்கும் அதிகமாக இருந்திருக்கலாம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்