31 அதோடு, மனிதகுமாரன் பல பாடுகள் பட வேண்டும், பெரியோர்களாலும் முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் ஒதுக்கித்தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட வேண்டும்,+ மூன்று நாட்களுக்குப் பின்பு உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.