-
யோவான் 20:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அப்போது இயேசு, “மரியாளே!” என்று கூப்பிட்டார். அவள் திரும்பிப் பார்த்து, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சொன்னாள்; இதற்கு, “போதகரே!” என்று அர்த்தம்.
-