அப்போஸ்தலர் 4:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பேதுருவும் யோவானும் கல்வியறிவு இல்லாத* சாதாரண ஆட்கள்+ என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அந்த இரண்டு பேரும் பயமில்லாமல்* பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்+ என்பதையும் புரிந்துகொண்டார்கள். அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:13 காவற்கோபுரம்,5/15/2008, பக். 315/1/2006, பக். 22-23 விழித்தெழு!,3/8/1998, பக். 19 “வேதாகமம் முழுவதும்”, பக். 198
13 பேதுருவும் யோவானும் கல்வியறிவு இல்லாத* சாதாரண ஆட்கள்+ என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அந்த இரண்டு பேரும் பயமில்லாமல்* பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்+ என்பதையும் புரிந்துகொண்டார்கள்.
4:13 காவற்கோபுரம்,5/15/2008, பக். 315/1/2006, பக். 22-23 விழித்தெழு!,3/8/1998, பக். 19 “வேதாகமம் முழுவதும்”, பக். 198