10 அவருக்கு வந்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவரை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்னால் ஞானமுள்ளவராக இருப்பதற்கும் அவருடைய பிரியத்தைப் பெறுவதற்கும் உதவி செய்தார். எகிப்து தேசத்தையும் தன்னுடைய வீடு முழுவதையும் நிர்வகிப்பதற்காக பார்வோன் அவரை நியமித்தார்.+