அப்போஸ்தலர் 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அந்தியோகியாவில் இருந்த சபையில்+ பர்னபாவும், நீகர் என்று அழைக்கப்பட்ட சிமியோனும், சிரேனே ஊர்க்காரரான லூகியும், மாகாண அதிபதியான ஏரோதுவோடு படித்த மனாயீனும், சவுலும் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:1 காவற்கோபுரம்,1/1/1991, பக். 20
13 அந்தியோகியாவில் இருந்த சபையில்+ பர்னபாவும், நீகர் என்று அழைக்கப்பட்ட சிமியோனும், சிரேனே ஊர்க்காரரான லூகியும், மாகாண அதிபதியான ஏரோதுவோடு படித்த மனாயீனும், சவுலும் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்.