ரோமர் 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்படியானால், இந்தச் சந்தோஷம் விருத்தசேதனம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறதா அல்லது விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் கிடைக்கிறதா?+ “விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று நாம் சொல்கிறோம்.
9 அப்படியானால், இந்தச் சந்தோஷம் விருத்தசேதனம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறதா அல்லது விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் கிடைக்கிறதா?+ “விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று நாம் சொல்கிறோம்.