-
ரோமர் 8:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 மனிதர்களுடைய பாவ இயல்பால் திருச்சட்டம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட முடியாததாகவும் அவர்களைக் காப்பாற்ற முடியாததாகவும் இருந்தது.+ அந்தத் திருச்சட்டம் செய்ய முடியாததைக்+ கடவுளே செய்தார். அதாவது, பாவத்தைப் போக்குவதற்குத் தன்னுடைய மகனைப் பாவமுள்ள மனித சாயலில்+ அனுப்பி,+ மனிதர்களிடமுள்ள பாவத்தைக் கண்டனம் செய்தார்.
-