-
1 கொரிந்தியர் 9:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அல்லது, முழுக்க முழுக்க நமக்காக இப்படிச் சொல்கிறாரா? ஆமாம், நமக்காகத்தான் அது எழுதப்பட்டிருக்கிறது. ஏனென்றால், விளைச்சலில் பங்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு உழவன் உழ வேண்டும், கதிரடிக்கிறவன் கதிரடிக்க வேண்டும்.
-