1 கொரிந்தியர் 14:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 சபைகளில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், பேச அவர்களுக்கு அனுமதியில்லை;+ அவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ அதைத்தான் திருச்சட்டமும் சொல்கிறது. 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:34 காவற்கோபுரம்,3/1/2006, பக். 28-29 நியாயங்காட்டி, பக். 433
34 சபைகளில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், பேச அவர்களுக்கு அனுமதியில்லை;+ அவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ அதைத்தான் திருச்சட்டமும் சொல்கிறது.