12 மறுபடியும் எங்களை உங்களிடம் சிபாரிசு செய்வதாக நினைக்க வேண்டாம். நீங்கள் எங்களைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் சொல்கிறோம். அப்போது, இதயத்தைப் பார்க்காமல் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்துப் பெருமையடிக்கிறவர்களுக்கு உங்களால் பதில் சொல்ல முடியும்.+