11 நான் புத்தியில்லாமல் பேசிவிட்டேன். நீங்கள்தான் என்னை அப்படிப் பேச வைத்துவிட்டீர்கள். உண்மையில், நீங்கள் எனக்கு ஆதரவாகப் பேசியிருக்க வேண்டும். உங்களுடைய பார்வையில் நான் அற்பமானவனாக இருந்தாலும், உங்கள் “அருமை” அப்போஸ்தலர்களைவிட நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல.+