-
கலாத்தியர் 2:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அங்கே போகும்படி எனக்கு வெளிப்படுத்தப்பட்டதால் போனேன். நான் மற்ற தேசத்து மக்களுக்குப் பிரசங்கித்துக்கொண்டிருக்கிற நல்ல செய்தியைப் பற்றி மதிப்புக்குரியவர்களிடம் எடுத்துச் சொன்னேன். ஆனாலும், நான் அப்போது செய்துகொண்டிருந்த ஊழியமும் அதுவரை செய்திருந்த ஊழியமும் வீண்போய்விடக் கூடாது என்பதற்காகத் தனிமையில் அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
-