-
கலாத்தியர் 3:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அப்படியானால், திருச்சட்டம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்கு எதிராக இருக்கிறதா? இல்லவே இல்லை! வாழ்வு தரக்கூடிய ஒரு சட்டம் கொடுக்கப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் மூலமாகவே ஒருவர் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஆகியிருக்கலாம்.
-