எபிரெயர் 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் ராஜாவாகவும் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்த குருவாகவும் இருந்தார்; ராஜாக்களைத் தோற்கடித்துவிட்டு வந்துகொண்டிருந்த ஆபிரகாமை அவர் சந்தித்து ஆசீர்வதித்தார்.+
7 அந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் ராஜாவாகவும் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்த குருவாகவும் இருந்தார்; ராஜாக்களைத் தோற்கடித்துவிட்டு வந்துகொண்டிருந்த ஆபிரகாமை அவர் சந்தித்து ஆசீர்வதித்தார்.+